English
(+94) 114 690 200

We are saddened by the sudden loss of Dr Saman Kelegama.

We are saddened by the sudden loss of Dr Saman Kelegama. In the small group of Think Tanks in Sri Lanka he stood out for his intellectual wisdom and personality that gained him the respect of others. We appreciate his long standing contribution to Sri Lanka; for leading by example on the values of professionalism, rigorous research, commitment to service, and integrity.

The staff of the Centre for Poverty Analysis send condolences to his family and his colleagues at IPS and elsewhere. May he Rest in Peace.

ආ ාර්ය සමන් කැලේගම මහතාගේ හදිසි වියෝව පිළිබඳව අප ඉතා සංවේගයට පත්වන්නෙමු. කැලේගම මහතා සිය විශිෂ්ට බුද්ධියත් පෞරුෂත්වයත් නිසා අද්විතීය ලාංකිකයෙකු ලෙස ඉස්මතු විය. සැමවිටම අන් අයට ආදර්ශයක් වෙමින් වෘත්තිමයභාවයකින්, ඉහළ මට්ටමේ පර්යේෂණවලින්, කැපවීම හා අවංකභාවය පෙන්නුම් කරමින් එතුමන් මෙරටට දැක්වූ දායකත්වය අප ඉතා අගේකොට සලකන්නෙමු.

දරිද්‍රතා විශ්ලේෂණ කේන්ද්‍රයේ කාර්ය මණ්ඩලය සිය බලවත් ශෝකය කැලේගම මහතාගේ පවුලේ සැමට, ශ්‍රී ලංකා ප්‍රතිපත්ති අධ්‍යයන ආයතනයේ එතුමන් සමග සේවය කළ සියලු දෙනාට හා හිත මිතුරන්ට පළකර සිටින්නෙමු. ආ ාර්ය සමන් කැලේගම මහතාට නිවන් සුව ලැබේවා.

கலாநிதி சமன் கலேகம அவர்களின் பிரிவுக்காக நாங்கள் மிக வருந்துகின்றோம். கலேகம அவர்கள் தன்னுடைய விசேடமான புத்தி மற்றும் ஆளுமையினால் ஒரு மதிப்பிற்குரிய இலங்கை பிரஜையாக அனைவரினதும் கவனத்திற்கும் உள்ளாகினார்.

அனைவருக்கும் ஒரு முன் உதாரணமாக இருப்பதுடன்,விசேட ஆய்வுகள் மூலமாக, அவர்களுடைய நேர்மை மற்றும் அர்ப்பணிப்புன் ஊடாக இந் நாட்டிற்கு செய்த சேவை மிகவும் பாராட்டப்பட கூடியது.

கலாநிதி சமன் கலேகம அவர்களின் குடும்பத்தினருக்கும், இலங்கை கொள்கைகள் கற்கை நிறுவகத்தில் (IPS) அவருடன் பணியாற்றிய நண்பர்களுக்கும் இலங்கை வறுமை ஆராய்ச்சி நிலையத்தினர் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.