+ 94 11 2504010
info@cepa.lk

வன்முறையின் அரசியல் பொருளாதாரம் (The Political Economy of Violence)

இலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான பெண்களின் பொருளாதார தொடர்புகள்

பிரசாந்தி ஜயசேகர மற்றும் நாதியா நஜாப்
Year of Publication: 2017
Page Numbers: 34
Categories: Research

Description

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் முடிந்த பிறகு போரின் பாதிப்புக்குள்ளான வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் பெண்களுக்கு எதிரான முரண்பாடுகள் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கவனம் செலுத்தியிருக்கின்றமையை காணக்கூடியதாக உள்ளது.
இந்த ஆய்வானது உள ரீதியாக தொடரும் முரண்பாடுகளுக்கு அப்பால் அரசியல் மற்றும் பொருளாதார தொடர்புகளுடன் இணைந்த செயற்பாடுகள் பாலினம், சாதி மற்றும் சமூக தராதரங்களுடன் எவ்வாறு இணைந்து செயற்படுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

இந்த ஆய்வின் பிரதான நோக்கமானது பெண்கள் முகம் கொடுக்கும் முரண்பாடுகள் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளுடன் இணைத்து புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதும் மற்றும் நடக்கும் முரண்பாடுகள் பெண்களின் உடல்களில் மட்டுமின்றி அவர்கள் செய்யும் தொழில்களிலும் இருப்பதையே. யாழ்ப்பாணத்திலுள்ள வெட்டிகாடு* என்கிற கரையோர கிராமத்தில் பீடி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்போர் தொடர்பாக செய்த ஆய்வின் மூலம் பாலினம், சாதி மற்றும் சமூக தராதரம் அத்துடன் அரசியல் மற்றும் பொருளாதார தொடர்புகள் என்கிற இரண்டு பக்கங்களிலும் அதிகபட்ச காலமாக முரண்பாடுகளானது நடந்து அழியாமல் இருப்பதை விளங்கப்படுத்துகின்றது.

This is a translation of the study ‘​The Political Economy of Violence​: ​Women’s Economic Relations in Post-War Sri Lanka. By Prashanthi Jayasekera and Nadhiya Najab

https://securelivelihoods.org/wp-content/uploads/WP50_The-Political-Economy-of-Violence_Womens-economic-relations-in-post-war-Sri-Lanka.pdf

Share now